சாக்லேட் கபாலி சிலை, உலக பேமஸ் ஆன கடை

251

சாக்லேட் கபாலி சிலை, உலக பேமஸ் ஆன கடை - Cineulagam

கபாலி படத்தை எதிர்நோக்கி உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு பேக்கிரியில் 600 கிலோ எடையுள்ள சாக்லேட் கபாலி சிலை வைக்கப்பட்டுள்ளது.

இச்சிலையை பார்க்க பலரும் இந்த கடைக்கு வந்து செல்கின்றனர். மேலும், இளைஞர்கள் மட்டுமின்றி டீன் ஏஜ் கேர்ள்ஸ் பலரும் ரஜினிசிலையுடன் செல்பி எடுக்கின்றனர்.

இதை ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்காவில்உள்ள ரஜினி ரசிகர்கள் பலரும் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்ய, அந்த கடை உலக பேமஸ் ஆகிவிட்டது.

SHARE