(செழியன்) மனித உரிமைகள் மறுக்கப்பட்டு ஊடக உள் நுளைவு மறுக்கப்பட்டு சாட்சியில்லாமல் நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால்படுகொலை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
முள்ளிவாய்யகால் படுகொலையின் 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு நினைவேந்தல் ஈகைச் சுடரை ஏற்றிவைத்த பிற்பாடு நினைவேந்தல் உரையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு கருத்துதெரிவிக்கையில்;