சாதனையை முறியடித்த தெறி டீசர் தற்போது தல பாணியில்… இணையத்தைக் கலக்கும் காட்சி!..

301

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தின் டீசர் இரண்டு நாட்களில் 43 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது.

மேலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ளது. இதன்மூலம் வேதாளத்தின் 142K லைக்ஸ் சாதனையை தாண்டியுள்ளது.

ரசிகர்களின் அமோக வரவேற்பைக் கொண்டுள்ள தெறி டீசர் தல அஜித்தின் வேதாளம் படத்தின் பாணியில் வெளிவந்து அசத்தி வருகிறது.

theri_movie2

 

SHARE