விக்ரம் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். காலில் சக்கரம் கட்டித்தான் வேலைப்பார்த்து வருகிறார், தன் மகள் திருமணத்திற்கு.
இந்நிலையில் ஒரு வார இதழில் இவர் அளித்த பேட்டியில் ‘சாமி-2 இன்று எடுத்த முடிவு இல்லை, ஏற்கனவே முடிவு செய்த விஷயம் தான், தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளோம்.
மேலும், பாலாவும் நானும் அடிக்கடி பேசிக்கொள்வோம், சேது, பிதாமகன் போல் ஒரு கதை அமைந்தால் நாளைக்கே ஷுட்டிங் தான்’ என கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி மகள் திருமணம் வரவுள்ளது, ஒரு தகப்பனாக மிகவும் சந்தோஷத்தில் உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.