சாமி 2 படத்தில் இருந்து வெளியேறிய நடிகை- அதிகாரப்பூர்வ தகவல்

266

விக்ரம் நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட படம் சாமி. ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா நடித்திருந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக இருந்தது.

படத்தின் நாயகிகளாக திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகி இருந்தனர், அதோடு தேவி ஸ்ரீ பிரசாப் இசை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் சில காரணங்களால் சாமி 2 படத்தில் இருந்து தான் வெளியேறி விட்டதாக நடிகை திரிஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

SHARE