சாறை குடித்தால் இதற்கெல்லாம் தீர்வை பெறலாம்

148

மணத்தக்காளி கீரை பல மருத்துவ குணங்களை கொண்டது. இந்த கீரையின் சாற்றைக் குடிப்பதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினைக் காணலாம்.

மணத்தக்காளி சாற்றை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்?
  • மணத்தக்காளி காயை வற்றல் செய்து அல்லது குழம்பு வைத்து சாப்பிடலாம். இது பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகிறது.
  • மணித்தக்காளி கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி பற்று போட்டால் மூட்டு வீக்கங்கள் குணமாகும்.
  • மணித்தக்காளியை நல்லெண்ணெயில் காய்ச்சி தினமும் பற்று போட்டு வந்தால், விரை வாதம் குணமாகும்.
  • மணித்தக்காளியின் சாறை 5-10 மிலி அளவு 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், ஈரலை பாதிக்கும் அனைத்து நோய்களும் குணமடையும்.
  • மணித்தக்காளியின் காய்ந்த விதைகளை 1 ஸ்பூன் அளவுக்கு குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு குணமாகும்.
  • மணித்தக்காளி கீரையை நன்றாக வதக்கி வாயிலே அடக்கி வைத்து, அதன் சாற்றை நன்றாக உறிஞ்ச வேண்டும். அதனால் வாய்ப்புண்கள் விரைவில் குணமாகும்.
SHARE