சிக்கலில் சிக்கித்தவிக்கின்றதா கார்த்தி படம்?

334

மெட்ராஸ், கொம்பன் என தொடர் வெற்றியால் புதிய புத்துணர்ச்சியுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. தற்போது இவர் காஷ்மோரோ என்ற படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இப்படம் பேய் படம் என்பதால், அதிக சிஜி வேலைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. அதிலும் இரண்டாம் பாதிக்கு மட்டுமே அதிக பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.

இதனால், படக்குழு பட்ஜெட் எதிர்ப்பார்த்ததை விட அதிகமானதால், படப்பிடிப்பு நடத்த முடியாமல் தடுமாறுகிறது என கூற,அதெல்லாம் இல்லை, சொன்ன தேதியில் படப்பிடிப்பு நடக்கின்றது என படக்குழு இதை மறுத்து வருகின்றது.

SHARE