சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா?

224

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் சிங்கம் 3 இன்று வெளியாகிறது. படத்தின் முந்தைய பாகங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் s 3 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புள்ளது.

மேலும் இதில் பாடகர் கிருஷ், சூரி, ரோபோ ஷங்கர் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் சூர்யாவின் வேட்டை படம் 30 வது நிமிடத்தில் ஆரம்பிக்கிறதாம். மேலும் இடைவேளை முந்திய காட்சி சூப்பர் என்றும் படம் பார்த்த ரசிகர்கள் சிலர் பகிர்ந்துள்ளனர்.

போலிஸ் விசாரணையில் சூர்யா கலக்கியுள்ளாராம்.

SHARE