ஒரு ஆங்கிலீஸ் பெயரும் இல்லை
ஒரு சிங்களீஸ் பெயரும் இல்லை
ஒரு முஸ்லீம்ஸ் பெயரும் இல்லை
இந்த நாட்டின் ஊர்களுக்கு ஆங்கில பெயர் சூட்டியவனும் சூட்டுபவனும் அதை ஆதரிப்பவன் எவனும் தமிழ் தேசியம் பேச அருகதை அற்றவன்
அப்ப சிங்களீஸ் …..? தம்பி 100% அவேட கட்டுப்பாட்டில இருக்கம் பேசாமல் இருக்கணும்..
முஸ்லீம்ஸ்….? அவங்க வழி தனி வழி என்று போகிறார்கள் — அரபுமொழியில் பெயர் சூட்டிவிட்டு தமிழ்தேசியம் பேசி திரிவதாய் நான் அறியவில்லை .