சிங்களவர்கள் தெலுங்கர்கள் இந்தியாவிலிருந்து விஜயனுடன் கள்ளத்தோணியில் வந்தவர்கள் இந்த நாடு தமிழனுக்கே உரித்தானது. ஆதாரத்துடன் விளக்கும் வைத்திய காலாநிதி சிவமோகன்.(M.P)

252

 

சிங்களவர்கள் தெலுங்கர்கள் இந்தியாவிலிருந்து விஜயனுடன் கள்ளத்தோணியில்வந்தவர்கள் இந்த நாடு தமிழனுக்கே உரித்தானது. ஆதாரத்துடன் விளக்கும் வைத்திய காலாநிதி சிவமோகன்.(M.P)

சிங்களவர்கள் தெலுங்கர்கள் இந்தியாவிலிருந்து விஜயனுடன் கல்லத்தோணியில் வந்தவர்கள் இந்த நாடு தமிழனுக்கே உரித்தானது. ஆதாரத்துடன் விளக்கும் வைத்திய காலாநிதி சிவமோகன்.(M.P)

625.472.560.320.505.600.053.800.900.160.100

தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறி வைக்கப்பட்டுள்ள புத்தசிலைகள் அகற்றப்படவேண்டும். குறிப்பாக வடகிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தின் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தர்சிலைகள் அத்து மீறி வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் பேசும் மக்களிற்கு இந்த நாடு சொந்தமில்லை என்று கூறும் இவர்கள் மீண்டுமொரு இனவாத்தைத் துண்டுகின்றார்கள். இரத்தஆறு ஓடுமென்கின்றார்கள். இவை யெல்லாம் இனவாதக் கருத்துக்களை துண்டுபவையே உண்மையான வரலாறு அவ்வாறு இல்லை.

வடக்கைப் பொறுத்தவரையிலும் முன்னர் மூன்று புத்த சமய வணக்கஸ்தலங்கள் இருந்தது என்பது வரலாறு. அது விடுதலைப்புலிகள் காளத்திலேயே இடிக்கப்படவில்லை. (யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி.) ஆனால் தற்பொழுது இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து இடங்களிலும் புத்தர்சிலை வைக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை வைத்து வழிபடுவது பிழையல்ல ஆனால் அத்துமீறி தமிழ் பிரதேசங்களில் வைக்கப்படுவதே தவறு. அந்தந்த மதத்தை வணங்குவது என்பது தனி மனிதர் சுதந்திரம்.
ஆனால் இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் ஒரு அரசமரத்தையும் இவர்கள் நாட்டிவிடுவார்கள். குறிப்பிட்ட காலத்தில் இங்கு புத்தர்சிலையும் அரச மரமும் இருந்தது என ஆதாரம் காட்டி அதனை வரலாற்று பதிவு செய்வார்கள். இதுவே வடக்கு, கிழக்கு, தெற்கிலும் இடம்பெற்று வருகின்றது. இது புத்தநாடு என்று கூறிவருகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் அதன் வரலாறு தெரியாது பிதற்றுகின்றார்கள். சிங்களவர்கள் தெலுங்கர்கள். இந்தியவிலிருந்து கல்லத்தோணியில் வந்தவர்கள் என்று தான் இவர்களது வரலாறு. சேனநாயக்க தொடக்கம் மைத்திரி பால சிறிசேனா வரை யார் என்பதனுடைய விளக்கம் கணோளி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கே இந்த நாடு உரித்தானது. தமிழ் மக்களுடைய உரிமையை இவர்கள் எவ்வாறு பறித்தார்கள் என்ற வரலாறு தெரியாமல் தமிழர்கள் இந்த நாட்டில் வாழவில்லை. என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE