சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதித் தேர்தலில் உடைத்த இரா.சம்பந்தன்

353

 

சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதித் தேர்தலில் உடைத்த இரா.சம்பந்தன் – தமிழினத்திற்கு பாரிய வெற்றி – வடகிழக்கு வாக்குகளே மைத்திரியின் வெற்றிக்குக் காரணம்.

777 (1)

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்துவந்த விடுதலைப்புலிகள், அஹிம்சை வழியிலான நடவடிக்கைகளுக்காக விடுதலைப்புலகளின் தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாதிருந்தது. வன்னியில் புலிகளின் தலைமைகளே கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கி வந்தது.

SHARE