சிங்கள இனவாதிகளின் செய்திகளை தமிழ் ஊடகங்கள் மெருகுபடுத்தக்கூடாது சிறுபான்மை சமுகத்திற்கே உயர்த்தி குரல் எழுப்ப வேண்டும் பெரும்பான்மை இனக் இரத்தகலரியில் மிதப்பதையே நாம் செய்தியாக பிரசுரிக்கவேண்டும் முள்ளிவாய்க்கல் இன அழிப்பை மேற்கொண்ட சிங்களப்போரினவாதிகளுக்கு தமிழ் ஊடகங்கள் அரசியல் தலமைகள் முண்டுகொடுக்கவேண்டிய தேவை நமக்கு கிடையாது தமிழ்த்தாயின் முலைப்பாலை குடித்து வளர்ந்த எந்த தமிழ் மகனும் சிந்திப்பான் செயல்ப்படுவான்