தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்றால் அது சினேகா தான். நடிகர்பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றே.
இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு விகான் என பெயரிட்டுள்ளனர்.
பிறந்தநாளை முன்னிட்டு முன்னணி பத்திரிக்கை ஒன்று மீண்டும் படத்தில் நடிப்பீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு நான் இப்பொழுது என் குழந்தையின் குறும்புத்தனத்தை ரசித்து வருகிறேன்.
அவன் பெரியவனானதும் நான் சினிமாவிற்கும் மீண்டும் திரும்புவேன் என கூறியுள்ளார்.