சினேகா மீண்டும் திரைக்கு வருகிறார்.

333

sneha1

ஆடிய காலும்…. பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள்..

அந்தவகையில் திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்கமால் ஒதுங்கியிருந்த சினேகா மீண்டும் திரைக்கு வருகிறார்.

பிரசன்னாவை திருமணம் செய்த சினோவிற்கு ஆண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
ஆனால் வெள்ளி திரையில் இல்லை.. சின்னத்திரையில்… தனியார் தொலைக்காட்சி நடத்தும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக சினேகா பங்கேற்கிறாராம்.

இந்த ரியாலிட்டி ஷோ விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது.sneha

SHARE