சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ஆடியோ வெளியீடு எப்போது?

278

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ஆடியோ வெளியீடு எப்போது? - Cineulagam

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு ரசிகர்களிடையே நிறைய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. கௌதம் மேனன், சிம்புஇணைந்திருப்பதால் விண்ணைத்தாண்டி வருவாயா பட மேஜிக் இப்படத்திலும் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். படத்தின் தள்ளிப் போகாதே பாடல் இப்போது பலரின் ரிங்டோன்.

தற்போது படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாகவும், ஒரே ஒரு பாடல் மட்டும் ஒரே நாளில் முடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார் கௌதம் மேனன். அதோடு ஆடியோ வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE