சிம்புவிற்கு பதிலடி, இத்தனை கோடி கொடுத்தால் தான் இனி நடிக்க முடியுமாம்

268

சிம்பு என்றாலே அவரை சுற்றி சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். தற்போது சிம்புவிற்கு பெரும் பிரச்சனை ஒன்று வரவுள்ளது.

இவர் கடைசியாக நடித்த AAA படம் கடும் தோல்வியை சந்தித்தது, அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்கும் ஒழுங்காக வரவில்லை, இதனால், தயாரிப்பாளருக்கு ரூ 18 கோடி வரை நஷ்டமாம்.

இதை தொடர்ந்து சிம்புவிற்கு சினிமாவில் ரெட் போடப்பட்டுள்ளதாம், அவர் அந்த ரூ 18 கோடியை கொடுத்தால் தான் மீண்டும் நடிக்கவே முடியும் என்று கூறப்படுகின்றது.

SHARE