சிம்புவுடன் இணைகிறார்களா ஜீவா மற்றும் விஜய்சேதுபதி?

250

சிம்புவுடன் இணைகிறார்களா ஜீவா மற்றும் விஜய்சேதுபதி? - Cineulagam

பல சோதனைகளுக்கு பிறகு சிம்புவின் படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. அதில் ஒன்று கௌதம் மேனன் இயக்கியிருக்கும் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் வரும் மே மாதம் 27ம் தேதி ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

அதேநாளில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதிநடித்திருக்கும் இறைவி படமும், ஜீவா, நயன்தாரா நடித்திருக்கும் திருநாள் படமும் அதே நாளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE