சிம்புவுடன் இணைந்து மிரட்டும் ADK

307

சிம்புவுடன் இணைந்து மிரட்டும் ADK - Cineulagam

இசையில் புது புது விஷயங்களை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தவர் ரகுமான். இவரின் புதிய கண்டுப்பிடிப்பு தான் ADK.

இசைப்பிரியர்கள் அனைவருக்கும் இந்த ADK தெரியாமல் இருக்காது, கடல் மகுடியில் ஆரம்பித்து, அச்சம் என்பது மடமையடா படத்தில் தள்ளிப்போகாதே பாடலில் சின்ன ராப் வரிகளை பாடியவர்.

தற்போது இதே படத்தில் Showkali என்ற பாடலை பாடி கலக்கியுள்ளார், இவருடன் ஸ்ரீ ராஸ்கோலும் பாடி அசத்தியுள்ளார். இதோ உங்களுக்காக அந்த பாடல்.

SHARE