சிம்புவை அசர வைத்த நடிகை

251

சிம்புவை அசர வைத்த நடிகை - Cineulagam

சிம்பு படத்தில் ஒரு ஹீரோயின் நடிக்கின்றார் என்றால் அவர் திரைத்துறையில் உச்சத்தை தொட்டுவிடுவார். ஆனால், அதற்கு அவர்கள் பல சர்ச்சைகளை தாண்டி வரவேண்டும், அது வேறுக்கதை.

இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் அடா ஷர்மா நடனமாடியுள்ளார். இதில் இவர் சிம்புவின் நடன வேகத்திற்கு ஈடுக்கொடுத்து ஆடியுள்ளார்.

ஒரு கட்டத்தில் இவரின் நடனத்தை கண்டு சிம்புவே ஒரு நிமிடம் அசந்து விட்டாராம்.

SHARE