சிம்புவை பிடிக்க இத்தனை தனிப்படைகளா? அதிர்ச்சி தகவல்

532

சிம்பு ஒரே ஒரு பீப் பாடல் பாடிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என தீர்ப்பு வந்தது.

சமீபத்தில் வந்த தகவலின்படி சிம்புவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும், அவர் தன் நண்பர்கள் வீட்டில் தலைமறைவாகியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

இதனால், அவரின் நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடப்பதாக பேசப்படுகின்றது.

SHARE