சிம்பு என்றாலே வம்பு என்று கூறுவார்கள். ஆனால், சில காலங்களாக இவரிடம் மிகவும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சொன்ன நேரத்தில் படப்பிடிப்பிற்கு வருவது என மிகவும் மாறிவிட்டார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சூரியை, சிம்பு திட்டியதாகவும், அவரை கலாய்த்ததாகவும் பல செய்திகள் உலா வருகின்றது.
ஆனால், சூரி நேற்று டுவிட்டரில் இணைந்து அவர் பாலோ செய்த 3வது நபரே சிம்பு தான். அவர்கள் நல்ல நண்பர்களாக தான் இருக்கிறார்கள் போல.