சிம்புவிற்கு மிகவும் கஷ்டக்காலம் போல. அவர் எது செய்தாலும் பிரச்சனையில் தான் சென்று முடிகின்றது/
இந்நிலையில் யாரோ லீக் செய்த பீப் பாடலால் சிம்புவிற்கு கோர்ட், வழக்கு என ஆரம்பித்து கைது வரைக்கும் தற்போது வந்துள்ளது.
மேலும் சிம்பு தலைமறைவாகி விட்டார் என சில கூற, கோபமானடி.ஆர் ‘சிம்பு என்ன பயங்கரவாதியா? அவர் இங்கு தான் இருக்கிறார்.
எங்கும் ஓடி ஒழிய வில்லை, எத்தனை பிரச்சனை வந்தாலும் தமிழகத்தை விட்டு செல்ல மாட்டோம்’ என கூறியுள்ளார்.