சிம்பு படங்களை விட நிஜ வாழ்க்கையில் நடந்த காதல் கதைகளை அனைவரும் அறிவர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் அவருக்கு ஏன் காதல் செட் ஆகவில்லை என்றும் வருத்தப்பட்டிருக்கின்றனர்.
அண்மையில் ஹன்சிகா நடிகர் சிம்புவுடனான காதல் முறிவு குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் எங்களது ஜோடி மிகவும் அம்சமான ஜோடி என்று முதலில் நினைத்தேன். ஆனால் அவர் சொன்ன ஒரு வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது.
சிம்பு சொன்ன அந்த ஒரு வார்த்தையை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் பிரிந்துவிட்டேன் என்றார். ஆனால் அவர் கடைசி வரை அப்படி என்ன வார்த்தை என்பதை தெரிவிக்கவே இல்லை.