நடிகர் சிம்பு மற்றும் ஓவியா அகியோரை இணைத்து பல கிசுகிசுக்கள் வந்துகொண்டிருந்தன. அவர்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றுகூட வதந்தி பரவியது. அதெல்லாம் பொய் என இருவருமே விளக்கம் தெரிவித்தனர்.
இது ஒருபுறமிருக்க ஓவியா அடுத்து நடிக்கும் 90ml படத்திற்கு சிம்பு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து ‘பீர் அண்ட் பிரியாணி’ என்கிற பாடல் புத்தாண்டு ட்ரீட்டாக வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு சிம்பு மற்றும் ஓவியா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.