அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமான மனித உரிமைகள் மாநாட்டின் முதல்நாளில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களை வெளிக் கொணர மனித உரிமைகள் ஆணைக்குழு மிகவும் அவசியமான பணியை மேற்கொண்டிருக்கிறது.
இதற்கு அமெரிக்கா பாராட்டுதல்களை தெரிவிக்கிறது.
அதேநேரம் சிறிலங்காவில் சிறந்த ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்த, நல்ல சந்தர்ப்பம் உருவாகி இருக்கிறது என்றும் கெரி கூறியுள்ளார்.