சிறுமியொருவரின் சடலத்தை அவரது வீட்டிலிருந்து மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

194

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இலங்கைத்துறைக் கிராமத்தில் 14 வயதான

குறித்த சடலம் நேற்று புதன்கிழமை (18) குறித்த சிறுமியின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதிக்கு சென்று அச்சிறுமி வசித்து வந்த வீட்டிலிருந்து சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

SHARE