தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற பிரபலங்களில் சிறுவயது புகைப்படங்களை பார்த்திருப்போம். ஆனால் பல நடிகர்களின் சிறுவயது போட்டோக்களை ரசிகர்கள் பார்த்தது இல்லை.
ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை பிரபலங்களே சில நேரங்களில் தங்களது பழைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள்.
அப்படி நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை நாம் பார்த்து வருகிறோம்.
இந்த நடிகரா
இப்போது ஒரு பிரபல இளம் நடிகர் தனது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவ்வளவாக ஹிட் படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் பிரபலமாகியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் பிரபல நடிகை மஞ்சிமாவையும் திருமணம் செய்தார், அவர் வேறுயாரும் இல்லை நடிகர் கௌதம் கார்த்திக் தான்.