சிறையில் இருந்து வந்த கணவர்.. நடிகை மஹாலக்ஷ்மி எமோஷ்னலாக போட்ட பதிவு

80

 

சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியின் கணவர் ரவீந்தர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

பல முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

மஹாலக்ஷ்மி எமோஷ்னல்
சிறையில் இருந்து திரும்பிய கணவர் எடுத்த போட்டோவை வெளியிட்டு மஹாலக்ஷ்மி எமோஷ்னல் ஆக பேசி இருக்கிறார்.

SHARE