”சில்லி” திலங்க கைது! 25ம் திகதி வரை விளக்கமறியல்

220

625-256-560-350-160-300-053-800-461-160-90

தனி நபர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக பாடகர் ”சில்லி” திலங்கவை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாடகர் சில்லி, இந்த மாதம் 6ம் திகதி இரவு 57 வயதுடைய நபர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலின் போது பாடகர் மது அருந்திய நிலையில் இருந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சில்லி” விளக்கமறியலில்!

கைது செய்யப்பட்டுள்ள பாடகர் ”சில்லி”ஐ இந்த மாதம் 25ம் திகதி வரையில்விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

57 வயதுடைய நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸாரால்”சில்லி” கைது செய்யப்பட்டார்.

தாக்குதலுக்குட்பட்டவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்..

SHARE