சிவகார்த்திகேயனுக்கு அதிர்ச்சி கலந்த சர்ப்பிரைஸ் கொடுத்து கண்கலங்க வைத்த டிவி சானல்

146

சிவகார்த்திகேயன் இன்று அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோக்களில் வரிசையில் இடம் பிடித்து விட்டார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.

டிவி சானலில் போட்டியாளராக இருந்து ஒரு ஸ்டார் நிகழ்ச்சி தொகுப்பாளாராக இருந்து இன்று சினிமாவில் ஸ்கோர் செய்து வருகிறார். கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டார்.

இந்நிலையில் முன்னணி சானல் ஒன்று அவரை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது. அதில் அவருக்கு காணொளியில் காட்டிய ஒரு விசயத்தை சில நொடிகளில் நேரில் காட்டி அவருக்க அதிர்ச்சி கலந்த சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளது.

அந்த புரமோ இங்கே….

 

SHARE