தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்று கூறும் அளவிற்கு சிவகார்த்திகேயன் வளர்ந்து விட்டார். இவர் நடிப்பில் அனைவரும் ரஜினி முருகன் படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று அவருக்கு திருமண நாள். இதற்காக அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதினருக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.