சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு!

165

சிவகார்த்திகேயன் தற்போது மிக முக்கியமான இடத்திற்கு வந்துள்ளார். அவரின் மீது பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. தற்போது அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.

அவரின் நண்பரான பாடலாசிரியர், பாடகர், நடிகர் அருண்ராஜா காமராஜ் கனா படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார். இப்படத்தின் வாயாடி பாடலை சிவாவும் அவரின் மகளும் இணைந்து பாடியுள்ளனர்.

இப்பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததோடு, அதிக பார்வைகள் கிடைத்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசருக்கு 3 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

SHARE