சிவகார்த்திகேயனை கலாய்த்த விஜய் சேதுபதி- செம்ம கலாட்டா நிகழ்வு

278

சிவகார்த்திகேயனை கலாய்த்த விஜய் சேதுபதி- செம்ம கலாட்டா நிகழ்வு - Cineulagam

சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரையும் ஏதோ போட்டி நடிகர்களாகவே பார்த்து வருகின்றனர். ஆனால், உண்மையாகவே இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான்.

விஜய் சேதுபதி நடிக்கும் றெக்க படத்தில் கூட இவர் சிவகார்த்திகேயன் ரசிகராக நடிக்கின்றாராம், மேலும், சமீபத்தில் விஜய் சேதுபதி ரெமோ டீசரை பார்த்துள்ளார்.

உடனே சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து ‘சார், சூப்பர் பிகர் சார் நீங்க’ என்று கூறி கலாய்த்தாராம். இன்று நடந்த முடிஞ்சா இவன பிடி இசை வெளியீட்டு விழாவில் இதை சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

SHARE