சிவகார்த்திகேயனை பற்றி நான் சொல்லத்தேவை இல்லை!  இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்

222

சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்திசுரேஷ் நடித்த ரெமோ திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சக்ஸஸ் மீட் நடந்தது.

இதில் படக்குழுவினர் மற்றும் திரைத்துறையை சேர்ந்த நிறைய பேர் கலந்து கொண்டனர். இப்படத்தில் நடித்த கே.எஸ் ரவிக்குமார் மேடையில் பேசிய போது சிவகார்த்திகேயனை பற்றி நான் சொல்லத்தேவையில்லை.

வெகு சீக்கிரமாக சினிமாவில் வளர்ந்து வெற்றி பெற்றவர். இதற்கு அவரது உழைப்பு & சின்சியாரிட்டி தான் காரணம் என்றார்.

எனக்கும் வயதாகவில்லை. நான் இன்னும் சிலப்படங்களில் பிரதர் கேரக்ட்டரில் நடிக்கிறேன்.

ரெமோ வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் என அவர் கூறினார்.

SHARE