சிவகார்த்திகேயனை விமர்சித்த பாலிவுட் நடிகை

160

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் இளம் நடிகர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங், பேமிலி ஆடியன்ஸ் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து ரவிகுமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

இப்படத்தில் ஒரு காலத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த இஷா கோபிகரும் நடிக்கின்றார்.

அவர் கூறுகையில் ‘சிவகார்த்திகேயனை பார்க்கும் போது ரஜினிகாந்தை பார்ப்பது போலவே உள்ளது’ என கூறியுள்ளார்.

SHARE