சிவகார்த்திகேயன் குடும்பத்தில் இருந்துவரும் புதிய நடிகர்

286

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் இளம் சூறாவளி. நடிப்பிலும், வெற்றி படங்களிலும் அசத்தி வருகிறார். தற்போது இவரது குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர் வர இருக்கிறார்.

இவருடைய அப்பாவின் அண்ணன் பாபு, அருவி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தற்போது அப்படம் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இருக்கிறது.

அதோடு விக்ரம் பிரபு நடித்துவரும் சிவாஜி படத்தில் இவர் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார். விரைவில் அவர் சிவகார்த்திகேயன்படத்திலும் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE