ராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நடிகை. இவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படம் மெகா ஹிட் ஆனது.
இதை தொடர்ந்து இவரை எப்படியாவது தமிழுக்கு அழைத்து வரவேண்டும் என பலரும் போராடி வந்தனர்.
இவரும் ஒரு வழியாக கார்த்தி நடிக்கும் ஒரு புதிய படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகிவிட்டார், இந்நிலையில் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இவரை அனுகியுள்ளனர்.
ஆனால், இவரோ கதையில் தனக்கு பெரியளவில் கதாபாத்திரம் இல்லை என விலகியதாக கிசுகிசுக்கப்படுகின்றது.