சிவகார்த்திகேயன் படம்னா இனி இந்த காமெடி நடிகரும் இருப்பாராம்

223

%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5

சிவகார்த்திகேயன் படம் என்றாலே காமெடி, கலாட்டா இல்லாமல் இருக்காது. அப்படி அவருடைய எல்லா படங்களில் சூரி அல்லது சதீஷ் இணைந்து கலக்குவார்கள்.

சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக வெளியான ரெமோ படத்தில் சதீஷ், யோகிபாபுவும் நடித்திருந்தார்.

யோகிபாபுவுக்கு படத்தில் சதீஷை விட அதிக காமெடி காட்சிகள் இருந்தன, சிவகார்த்திகேயனுக்கும் அவருடைய நடிப்பு மிகவும் பிடித்துவிட்டதாம்.

தற்போது தன்னுடைய புதிய படங்களில் சிவகார்த்திகேயன் யோகிபாபு பெயரை இயக்குனர்களிடம் பரிந்துரை செய்து வருவதாக கூறப்படுகிறது.

SHARE