சிவசேனவின் மரவன்புலவு சச்சிஆனந்தன் சுட்டுக்கெல்லப்படவேண்டியவர் சிவசேன என்பதே ஒருவகை இனவாதிகள் வட கிழக்கு தமிழர் தாயகம் இது பௌத்த பூமியோ இந்துக்களின் பூமியோ அல்ல
முஸ்லிம்களே பசுக்களை கொள்வதாயின் இலங்கையை விட்டு வெளியேறுங்கள்..!! இலங்கையின் சிவசேன தலைவர் சச்சிதானந்தம் அதிரடி
இது இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான பூமி,எமது கலாச்சாரங்களை மதித்து நடப்பதானால் பிற
இனங்கள் இங்கு இருங்கள்,இல்லை என்றால் வேறு நாடுகளுக்கு சென்று விடுங்கள்.
மறவன்புலவு சச்சிதானந்தம்
சிவசேனை தலைவர் – இலங்கை
பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று (26-05-2018) முன்னெடுக்கப்பட்டது.
பசுவதையை ஒழிப்போம் பசுவை காப்போம் எனும் தொனிப்பொருளில் யாழ் தென்மராட்சி பிரதேச இந்து மக்கள் ஏற்பாடு செய்த இந்த அடையாள உண்ணாவிரதம் இன்று சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் குறிப்பாக சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் பசுவதைகள் இடம்பெறுவதாகவும் அதை உரிய தரப்பினர் கவனத்தில் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் இப்பகுதியிலுள்ள மாட்டிறைச்சிக்கணையில் மக்களின் தேவைக்கதிகமாக மாடுகள் அதிகளவில் வெட்டப்பட்டு வெளி இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதையும் உரியமுறையில் தடுத்துநிறுத்துமாறு போராட்டக்காரர்கள் இங்கு வலியுறுத்தினர்.
அத்துடன் குறித்த மாட்டிறைச்சிக்கடையினை அகற்றவேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இன்று காலை ஆறு மணி தொடக்கம் மாலை வரை இடம்பெறவுள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில்
யாழ் நாகவிகாரை விகாராதிபதி மிகஹஜன்துரே விமலதேர்ர் நல்லை ஆதீன குரு முதல்வர் சிறிலசிறி சோமசுந்தர தேசிக பரமாச்சாரியார் மற்றும் யாழ் சின்மயா மிஷன் சுவாமிகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு பசுவதைக்கெதிராக தமது கருத்துக்களை பதிவு செய்தனர்.