மத்திய மாகாண மிருக வைத்திய முகாமைத்துவ முகாமையாளர் கே.குலசேகரன் அவர்களுடன் இணைந்து மஸ்கெலிய மிருகவைத்தியர் கே.ஜீ.எஸ்.கே.செனவிரத்ன அவர்களும், அவரது ஊழியர் அமைப்பும் 150 லீட்டர் பசும்பால் சிவனொளிபாதமலை அடிவாரத்தில் நல்லதண்ணி நகரில் வழிபட வரும் யாத்திரிகர்களுக்கு சுகாதார வேலைதிட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
படங்கள் செ.தி.பெருமாள்