சிவாஜிக்கு பிறகு உலகநாயகனுக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய கௌரவம்!

231

 

தமிழ் சினிமாவுக்கு உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைச்சேவையை ஆற்றி வருகிறார். இவர் இந்திய சினிமாவின் பத்மஸ்ரீ உட்பட பல விருதுக்கு சொந்தக்காரர், சிவாஜிக்கு பின் சினிமா வாரிசு என்ற செல்லமாக அழைக்கக்கூடியவர்கள் பலர்.

இந்நிலையில் உயரிய விருதான செவாலியே விருதை பிரான்ஸ் அரசு கமல்ஹாசனுக்கு கொடுத்து கவுரவிக்க உள்ளது. இதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகநாயகனின் மகுடத்தில் மற்றுமொரு வைரம்! வாழ்த்துக்கள் கலைஞானி கமல்ஹாசன்.

SHARE