சிவா மனசுல சக்தி படத்தில் ரஜினி வாய்ஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்

152

சிவா மனசுல சக்தி இயக்குனர் ராஜேஸின் முதல் படம். இப்படம் எப்போதும் இளைஞர்களின் பேவரட்டாக உள்ள படம்.

இந்நிலையில் இப்படத்தில் ‘அடங்காப்பிடாரி’ என்று ஒரு பாடல் வரும், அந்த பாடலில் ரஜினி வாய்ஸ் தேவைப்பட்டதாம்.

அதற்கு சிவகார்த்திகேயன் தான் அந்த சமயத்தில் வந்து வாய்ஸ் கொடுத்தாராம், இதை அவரே கூறியுள்ளார்.

மேலும், ராஜேஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் இந்த வாரம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE