நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் இன்று (17) தீர்த்தகுட பவணியும், யாகசாலை பிரவேசம், மூல மூர்த்திகளுக்கான எண்ணெய் சாத்தும் நிகழ்வு நடைபெற்றது இந் நிகழ்வில் பெரும் திறலான பக்த்தர்கள் கலந்துக் கொண்டதுடன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் உட்பட இந்தியாவில் இருந்து வந்துள்ள பட்டாச்சாரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
தகவலும் படங்களும்:- பா.திருஞானம்