சீனாவின் ஃவுஜியன் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 4 ஆவது டிஜிட்டல் சீனா (Digital China) மாநாடு நடைபெற்றது.
இரண்டு நாட்கள் இடம்பெற்ற இம் மாநாட்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட உயர்தர தொழில் நுட்ப சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.