சீமான் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜர்….

402

இந்து கடவுள்களை அவமதித்து பேசியதாக கூறி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இதை ஏற்று நேற்று எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சீமான் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார்.

SHARE