கோலிவுட் சினிமாவில் விஜய்கான இடம் மிகவும் வலுவானது என்பது நிரூபிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. விஜய்க்காக எதையும் செய்யும் ரசிகர்கள் கூட்டம் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றன.
அவருக்கு ரசிகைகளும் அதிகளவில் இருக்கின்றார்கள். அண்மையில் வந்த சர்கார் படத்தின் பிரச்சனையின் போது படத்திற்கு ஆதரவாக ரசிகர்கள் செய்த விசயத்தை மறக்க முடியாது.
விஜய்யை விமர்சித்தவர்களை வச்சு செய்துவிடுகிறார்கள் அவர்கள். அந்தளவுக்கு மிகவும் வேகமாக இருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். இந்நிலையில் அரசியல் பிரமுகர் சீமான் விஜய்யை விமர்சித்து பேசியிருந்தார்.
இதனால் ரசிகர்கள் அவரை கடுமையாக தாக்கி பேசியதோடு நேற்று சீமான் பற்றிய டேக் ஒன்று டிரெண்டிங்கில் இடம் பெற்றது. இந்நிலையில் ரசிகை ஒருவர் சீமான் மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என கொந்தளித்து பேசியுள்ளார்.
https://twitter.com/prabhujbpk/status/1081911114768633856