சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் கடமையேற்பு December 19, 2023 104 அபு அலா கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் (18) சுகாதார அமைச்சின் கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.