சுஜாவை அடிக்கும் ஆரவ்- BiggBoss போட்டியாளர்களுக்கு என்ன ஆனது?

255

BiggBoss என்ற மாபெரும் நிகழ்ச்சியை ஒரு 15 பிரபலங்களுடன் ஆரம்பமானது. அதில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 6 போட்டியாளர்கள் உள்ளனர்.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து மிகவும் பொறுமையாக இருந்து வந்த ஆரவ் தற்போது சுஜா மீது மிகவும் கோபமாக உள்ளார்.

அண்மையில் வந்த புதிய புரொமோவில் சுஜா ஆரவ்விடம் கோபப்பட வைப்பது போல் பேச, ஆரவ் தலையனையை அவர் மீது வீசுகிறார். லூசு மாதிரி நடிக்கிறதா இல்லை லூசு பேயா தெரியவில்லை என்று ஆரவ், சுஜாவை பார்த்து கூறுகிறார்.

SHARE