சுஜிதா உன் கோபத்தை விடு- சாய் பிரசாந்தின் உருக்கமான கடித வரிகள்

358

சுஜிதா உன் கோபத்தை விடு- சாய் பிரசாந்தின் உருக்கமான கடித வரிகள் - Cineulagam

சாய் பிரசாந்தின் தற்கொலை முடிவு அனைவரையும் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் தற்கொலைக்கு முன் அவரே ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ’சுஜிதா, உன் மீது அதிக காதல் வைத்திருந்தேன், என்னுடைய மன இறுக்கம் காரணமாக உன்னை 4 முறை அடித்தேன். ஆனால், என் மரணத்திற்கு ஒரு போதும் நீ காரணமில்லை, இது நானே எடுத்த முடிவு.

மேலும், என் பெற்றோர் உனக்கு ஐந்து லட்சம் பணமும், உனது நகைகளையும் கொடுத்துவிடுவார்கள், என் மரணத்திற்கு பிறகாவது தயவு செய்து உன் கோபத்தை விடு.

உன் சித்தப்பா என் அப்பாவிடம் உபயோகித்த வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கும்படி சொல்லவும், ராதிகா சரத்குமார் அவர்களுக்கு மிகவும் நன்றி’ என உருக்கமாக அந்த கடிதத்தை முடித்துள்ளார்.

SHARE