சுமித்தின் சடலம் தோண்டுவது பிற்போடப்பட்டுள்ளது

262

பிரேத பரிசோதனைக்காக இன்று தோண்டப்படுவதாக அறிவித்த எம்பிலிப்பிட்டிய சுமித் பிரசன்னவின் சடலம் தோண்டும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தில் குறித்த சடலத்தை தோண்டுமாறு எம்பிலிப்பிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், சடலத்தை பரிசோதனை செய்யும் சட்டமருத்துவர் தன்னால் இன்று வரமுடியாது என்று அறிவித்தமையினால் இந்த நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
sumith-priyantha
SHARE